2 கோடிக்கு ஆசைப்பட்டு அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க - Veerappan Photographer Siva Subramanian Reveals
HTML-код
- Опубликовано: 29 мар 2025
- 2 கோடிக்கு ஆசைப்பட்டு அந்த விஷயத்தை மறைச்சிட்டாங்க - Veerappan Photographer Siva Subramanian Reveals
#veerappan #veerappanhistory #photographer #ssmusic
Subscribe To Our Channel - bit.ly/Subscri...
Hit The Bell 🔔 Icon And Stay Tuned To SS Music For Exclusive Updates
SS Music Channel ..it's Simply Superb!
SS Music Channel, Formerly Known As "Southern Spice Music Channel" An Established Music TV Channel Based Out of Chennai, India, Now Relaunched As An Ultimate Entertainment Channel on Digital Platforms.
Business Associate: Legendary Network Pvt Ltd
𝐅𝐨𝐫 𝐀𝐝𝐯𝐞𝐫𝐭𝐢𝐬𝐞𝐦𝐞𝐧𝐭 𝐈𝐧𝐪𝐮𝐢𝐫𝐢𝐞𝐬 : +𝟗𝟏 𝟕𝟑𝟎𝟓𝟒 𝟏𝟑𝟔𝟔𝟔
𝗗𝗿𝗼𝗽 𝗬𝗼𝘂𝗿 𝗠𝗮𝗶𝗹 𝗮𝘁 : ssmusicadvertising@gmail.com
You Can Also Follow Us @
Facebook: / ssmusic
Twitter: / ssmusictweet
Instagram: / ssmusicofficial
உண்மையான நேர்மையான மனிதர் சிவா ❤
ஒரு உண்மையான நேர்மையான என் மனம் கவர்ந்த பத்திரிக்கைத் துறையின்ஆளுமைமிக்கவர்
வாழ்க்கைப் பிறந்தார் சாதித்தார் இறந்தார் மக்கள் மனதில் வீரப்பன் என்ற சொல்லை விதைத்தார் வீரம் என்ற சொல்லை விதைத்தார் இதுவே போதும் மக்களுக்கு அவர் ஆன்மா சாந்தி அடையும் சத்தியமாக இதுல என்ன பேச வேண்டியது இருக்கு தமிழ்நாட்டில் பிறந்தவர்களுக்கு எல்லாத்துக்கும் தெரியும் வீரப்பன் பிறந்தாய் இறந்தார் என்று எப்படி வாழ்ந்தார் என்று அது பல காலம் பல நூற்றாண்டு இந்த கதை போகும் அது யாராலும் தடுக்க முடியாது மக்களின் மனதில் அவர் பதிந்து விட்டார் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை வாழ்க தமிழ் நாடு வீரப்பன் அண்ணா ஆன்மா சாந்தி அடைய என்னுடைய என் மனப்பூர்வமான எண்ணம் நன்றி வணக்கம்
என் இதய தெய்வம் அய்யா வீரப்பணார் அவர்கள்
18:33 ஆக மொத்தத்தில் இறந்த பின்னர் தான் சுட்டு கொன்ற மாதிரி அரசு நிறுவனங்கள் நமக்கு தெரிவித்த செய்திகள் இது தான் உண்மை.
Siva media fans like??
Siva Subramani Is too Brave and Fantastic. Kudos to Anchor....He is a Born Anchor 👍👍
Absolutely
Shiva Anna ❤
Shiva bro it's great
🐯🐯🐯 veerapan ayya 🐯🐯💥 Vera level super awesome ❤❤🎉🎉
Veera tamilan veerappanar 🔥🔥🔥
சிவா அண்ணன் இருப்பதே சென்னையில் தான் போல
எல்லா சேனல்களிலும்
ஒரு காலத்தில் காட்டில் புலியையும் வீரப்பன் அண்ணாவையும் ஒரே நேரத்தில் கண்டால் மக்கள் அஞ்சுவார்கள் என்று சொல்வார்கள் காட்டில் முதல் மன்னன் வீரப்பன் அண்ணா மாபெரும் வீரன்.
Award eathuam tharalama
@@ramviews6253Boomer
Y ne thara poriya
Enna solla vara😂
@@ramviews6253உனக்கு வயிரு எரியுதா?
Shiva Subramani sir great respect 🎉
Siva media fan's ❤❤❤
To me he is one of the story teller about veerapan....its up to us decide what would be true from everyone's story
I have seen many story tellers, but he really met Veerapan for nearly 10 years, so he might have more knowledge than you and me.
Super interview..history
❤Siva
siva anna vanakkam
சிவா அண்ணே ❤
🔥🔥🔥👍
Super
Shiva media fans ❤❤❤
Super❤
சீவலப்பேரி பாண்டி கதை போல் ஒரு நாள் உண்மை வெளியாகும்.
Appa vellai durai treater 😮kuta kaattil kuta pona appaa paakalaiyaa siva sir
அண்ணா தும்கல் காட்டில் கடைசியில் வீரப்பன் அய்யாவுக்கு நடந்ததை சொல்லுங்க
🥰🙏💥🙏🥰
Siva anna mass
❤ ❤❤❤
Siva sir should start a magazine company and should reveal the truth about Nakheran Gopal lies ,
Seva Sir ❤
God will will see
May all the political leaders in all the states utilising him.
சிவா அண்ணன் நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கான உதவிகள் ஏதும் வீரப்பரிடமிருந்து பெற்றிருக்கின்றீர்களா?
அந்த மாதிரியான மனிதர் இவர் அல்ல மீசை கோபால் போல் இவரை எண்ண வேண்டாம்
சிவா அண்ணனின் நடவடிக்கைகளை பார்க்கும் போதே தெரியும் அவர் நேர்மையான மனிதர் என்பது இருந்து வீரப்பர் இரக்கக் குணம் கொண்டவர் என்பதால் அவர் சிவா அண்ணனுக்கு உதவிகள் ஏதும் செய்திருக்க கூடும் தானே அந்த அர்த்தத்தில் தான் கேட்டேன்
The history was who ever benefited by veerappan were either dead or lost their future that the only think that kept mr.shiva alive and another the another one who kept veerappan as his ly property is gopal time would ve another plan for him
SS music 🎶 enna sir ru, song enga
Veerappan iyya innum irunthurukkalam
Yen innum neriya makkal sagava police Nala ..yaruda nee
Veeraappan jathagam says he will not see his 53rd birthday
@@VanThondarpoda loosu
Yaru antha trader
Sivaannavanakkam
18:20 பாண்டிக்கண்ணன் மட்டும் எப்படி குண்டு வெடித்ததில் தப்பித்தார் ???
அவரும் அதே அரையில் தானே இருந்தார் ???
குண்டு வெடிப்பின் போது அவருக்கு என்ன ஆனது ????
Pandi kannu used stunn granite that never kill people
@@sureshayyadurai6065 He must have fainted along with veerappan team in the same room due to the smoke. Right ?
@@pankajchandrasekaran s bro
@@pankajchandrasekaranhe did ..he stayed in hospital after that while gang taken away by stf ..U gotta buy his book to know
@pankajchandrasekaran1305 yes, he would have. There was another team who were told to wait till the blast happens and rush to the place after the blast
Nanum thappaka purindhu konden akka Voda behavior pathutu...
இவர் எதுக்கு மயங்கி இத்தனை பொய் சொல்கிறார். Veerappan பணம்
😢 sir இது நாள் வரை வீரப்பன் மற்றும் அவருடைய நண்பர்கள் மரணம் உண்மை நிலை யாருக்கும் தெரியாமல் இருக்கிறது உண்மை செய்திகளை தெரிவிக்க வேண்டுகிறேன்
சும்மா தப்பான செய்திகளை பதிவு செய்ய வேண்டாம்
உங்களால் உண்மை செய்திகளை பதிவு செய்ய முடியும்.
ஏன்?
Rajiev ganthi. I konnavarkalai. Vida. Veerapan nallavar . ethunaipeR. Kollapattargal .......?
You are earning money by using our God veerappan
M1 Peru enna
Devaraj
All immune is involved being a social worker iam telling you just 5To10 feet the shooting started.But motivation is shooot .instead of capture.
நெறியாளருக்கு இன்னும் பயிற்சி தேவை..
The person who killed police officers ,People and animals for Tusk has become hero , the People who brokered the kidnap of rajkumar release has become Great journalist … Now RUclips has become a seling story of famous and notorious criminals where we are heading ? Ithellam ketta ravanan tamilan solli kathai katti vitta mathiri veerppanaiyum Tamil porali…athu eppadi da oru forest officer thalaiye vetti mundama vittavanukkulla pasam irukkunnu unganala solla mudiyuthu?
Read the book Birds, Beasts and Bandits: 14 days with Veerappan.
Krupakar and Senani nu rendu wild life photographers ezhudhuna book adhu. They think of Veerappan as a butcher aana andha book la avangale ezhudhi irupaanga indha arakkan manasulayum eeram iruku nu! Avangala final ah release panrapo Veerappan got emotional nu ezhudhi irupaanga.
Veerappan was a very complex person and his story is not as black and white as you or anyone else want it to be.
Krupakar and Senani's book was the most objective insight I read about Veerappan by people who were technically his hostages. It portrays his anger, how he shifts all blame onto others but also his tender side.
The next objective and extremely comprehensive insight on Veerappan I read was Sivasubramaniam's books on Veerappan's life and death. It describes several facets of his personality, how he can be extremely kind but also extremely merciless.
He has written about several heartwarming incidents as well as some of the most gut wrenching crimes by both Veerappan as well as the STF.
"Oru forest officer" nu DCF Srinivas pera kuda solla mudiyadha ungaluku avaroda pala nalla seyalgal ellam theriyanumna Siva annan book ah padinga. Internet la engeyume kedaikaadha pala vishayangal irukum Srinivas pathi.
Veerappana nalvazhi paduthi society la avarum normal ah oru life vazhanum nu nenacha mudhalum kadaisiyum aana adhigaari avaraaa dhan iruka mudiyum.
Nah
நீங்கள் சொல்வதும் பொய் என்பது எலோர்க்கும் தெரியும்
avaroda puthagam padinga..unmaiyana satchigalin adippadaiyil solraar..poi sollavillai
Konnutta 1700 force . Brutality iitss patha theriyum
அரசாங்கம் நல்லா குளச்சு நாமத்த போட்டுச்சு
Evan oru police informer
Daida dai.. otraa otraa otraa.. un kattula. Malai than.. 😅😅😅😅
சோத்துக்கு என்னன உருட்டு விடுறான்
போலீசல வாங்குன அடி பத்தல போல
He is spammer...he didn't stay with veerappan in final time how he know everything?....lier
Kola nadakumbodhu police pakathula irundha mattum dhan correct aana kuttravali ah arrest pannamudiyum nu solra madhri iruku idhu 😅😅
Eval oru uruttan Veerappan evan solliyellam kekkamattan…
Tamilargalin mudivu athiyaayathil malayalikalin pangu athikam....
Veerappanai kolla thittam theetiya kodooran Malayali Vijayakumar IPS...
"Medhagu"Veluppilai. Prabhakaran & LTTE group muzhuvathum, allaatha paavappatta 150000 makkalaiyum kolla thunai ninrathum Ajay Nambiyar um,avarathu sahodharan UN secretary Yoda personal secretary Vijay nambiyarum thaan...
Tamilnaattil vaazhum maanangette naaikale iniyavathu thirunthungadaa...
Malayalikalai nambaatheergal....
Enraikkume un ethiri malayalikal thaan
😂
Ithula jayalalitha than ivangala keaduthathu athu thanala than ava eppadi seathanu theariyala, ava oru worst
Enna ma kambi kattura kathayellam solluran paaru
Kampiyai auvukirakathi irntal nee sollu
அப்பரம் புடுங்கவா பாக்குற...
Mariyathaya paesu da porambokku
Evaru yarunu theriyala??? Evaru than veerappan koottali??? Evara kelunga evaru solluvaru ena nadantha thunu....
Podaang
🙏🙏🙏
செத்த ஆள வச்சிகிட்டு
நல்லா காமெடி பண்ணுறிங்கடா